Advertisement

Economic Recession: Safeguard your jobs, family. பொருளாதார சரிவு - தற்காப்பு முறைகள் | Tamil

Economic Recession: Safeguard your jobs, family. பொருளாதார சரிவு - தற்காப்பு முறைகள் | Tamil இப்பொழுது இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கிறது. 5% பொருளாதார வளர்ச்சி மட்டுமே அடைந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆட்டோமொபைல், ஆடை உற்பத்தி, விவசாயம் என பல்வேறு துறைகளிலும், பல இலட்ச தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்க வேண்டி வரும் என நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நடுத்தர வர்க்கத்தினர் எப்படி தற்காத்துக் கொள்ளலாம்? எளிய முறைகளைக் கையாண்டு நம்மை இந்த பெரும் சரிவிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி கூறுகிறார் பாலகுமார் சோமு.
India's economy is facing slowest growth in six years. The Indian Government data shows the country's gross domestic product (GDP) stands at 5% (five per cent) in the first quarter of the financial year (2019-20), compared 8.0 per cent in the quarter ended June 30, 2018. Decelerating continuously for the fifth quarter in a row, economic expansion is at the slowest pace. A slowdown in sales of trucks, cars and two-wheelers to textiles, biscuits and lakhs of estimated job cuts across almost all the sectors has plagued the economic growth of the Indian economy, according to financial experts and analysts.
The India economy is facing its worst recession in over a century. How can the middle class safeguard themselves from the tough days ahead? Simple economic advice from Balakumar Somu.

For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media

Twitter:

Facebook:

Instagram :

Indian economy,Economic recession,recession,middle-class,savings,இந்திய பொருளாதாரம்,பொருளாதாரம்,வேலை,வேலையிழப்பு,Automobile,Stock market,equities,equity,bullion,investment,real estate,gdp growth,gdp growth lowest in 6 years,6 year low,job cuts,economic growth,indias growth rate,nirmala sitharaman,சரிவு,பொருளாதார வீழ்ச்சி,பொருளாதார வளர்ச்சி,economic recession tamil,பொருளாதார சரிவு,indian economy slowdown,economic slowdown,nirmala,

Post a Comment

0 Comments